covi 1ops roommedia

21 வது ஆசிய முதுநிலை மெய்வலுனர் போட்டி - 2019 இல் 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் இலங்கை பொலிசிற்கு முதலிடம்.

21 வது ஆசிய முதுநிலை மெய்வலுனர் போட்டி மலேசியா குச்சிங்கில் 2019, டிசம்பர் 02 முதல் 07 வரை நடத்தப்பட்டது.

இதில் 29 ஆசிய நாடுகளின் வீரர்கள் பங்குபற்றியுள்ளதோடு 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான போட்டியில் 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் குற்றப் பதிவு பிரிவின் பெண் பொலிஸ் சாஜன்ட் 1144 சதுராணி சமரதுங்க முதலிடத்தை பெற்று கொண்டுள்ளதுடன் நாட்டிற்கும் இலங்கை பொலிசிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.