Menu

ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃகிராஞ்ச், பொலிஸ்மா அதிபரை சந்தித்தார்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃகிராஞ்ச் அவர்கள், பொலிஸ்மா அதிபருக்குமிடையில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட சந்திப்பொன்று 28 ஆகஸ்ட 2025 அன்று மாலை இடம்பெற்றது. 

இலங்கை பொலிஸ் மற்றும் ஜக்கிய நாடுகள் சபைகளுக்கிடையில் இராஜதந்திர ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் கடமைகளின் வசதிகளை உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்தும், எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. 

Scroll to Top