செயல் நோக்கு
கவர்ச்சிகரமான நற்புமிக்க சேவையின் ஊடாக இலங்கை பொலிசின் பெருமிதத்தையும், கௌரவத்தையும் உயர்த்துதல்.
செயற் பணி
சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும், இலங்கை பொலிசின் பெருமிதத்தையும் பெருமை மற்றும் புகழையும் உயர்த்துவதும், அரச நிகழ்வுகள், வீதி போக்குவரத்துக் கட்டுபாடுகள் போன்ற பொலிஸ் கடமைகள் பொலிஸ் குதிரைப்படையின் பங்களிப்பாகும்.
வரலாறு
பொலிஸ் குதிரைப் படை பிரிவினூடாக மேற்கொள்ளப்படும் கடமைகள்.