Recruitment of Apprentice Officers to the Sri Lanka Police and the Police Special Task Force

ශ්‍රී ලංකා පොලිසියට හා පොලිස් විශේෂ කාර්ය බලකායට 2026.03.27 වන දිනැති රජයේ ගැසට් පත්‍ර අංක 2482 යටතේ,

ආධුනික පොලිස් කොස්තාපල්, 
කාන්තා පොලිස් කොස්තාපල්, 
පොලිස් කොස්තාපල් රියදුරු,

නිලයන් සඳහා නවක නිලධාරීන්, නිලධරයන් 7500 ට බඳවා ගැනීමට නියමිතයි. 

අයදුම්පත් යොමු කිරීම සඳහා www.police.lk ශ්‍රී ලංකා පොලිසියේ නිල වෙබ් අඩවියට පිවිස join us, Apply තුලින් අයදුම්පත්‍රය තෝරාගන්න

අයදුම්පත් යොමු කිරීමේදී යම් ගැටළුවක් වෙතොත් පොලිස් ආධුනිකයින් බඳවා ගැනීමේ කොට්ඨාසයේ පහත සඳහන් දුරකථන අංක වැඩිදුර විස්තර දැන ගැනීමේ හැකියාව ඇත. 

දුරකථන අංක :- 

පොලිස් ආධුනිකයින් බඳවා ගැනීමේ කොට්ඨාසය:- 
011 2552736
011 2505202

2026.03.28 දිනැති රජයේ ගැසට් නිවේදන අංක  2442 මගින් අයදුම්පත් කැඳවා ඇති තනතුරු වලට අදාල මූලික සුදුසුකම්.

…………………………..

 – පොලිස් කොස්තාපල් හා විශේෂ කාර්ය බලකා පොලිස් කොස්තාපල් තනතුර –

මූලික සුදුසුකම්

* වයස -අයදුම්පත් භාරගන්නා අවසන් දිනට අවුරුදු 18-24 අතර විය යුතුය.

* අධ්‍යාපන සුදුසුකම්

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගයෙන් ගණිතය, විද්‍යාව, සිංහල/දෙමළ භාෂාව සහ ඉංග්‍රීසි භාෂාව ඇතුලුව විෂයයන් පහ (05) ක් සදහා සම්මාන සමාර්ථ සහිතව විෂයන් හය (06) කින් දෙවරකට නොවැඩි වාර ගණනකදී සමත් විම.

 හෝ

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගයෙන් ගණිතය, සිංහල හෝ දෙමළ භාෂාව ඇතුලුව විෂයයන් පහ (05) ක් සදහා සම්මාන සමාර්ථ සහිතව අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගයෙන් විෂයයන් හය (06) කින් දෙවරකට නොවැඩි වාර ගණනකදී සමත් වීම සහ අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (උසස් පෙළ) විභාගයෙන් එක් වරකදී විෂයයන් දෙකකින් සමත් විම  

* කායික සුදුසුකම්

උස අඩි 05 අඟල් 04 හෝ ඊට වැඩි විය යුතුයි. (සෙන්ටිමීටර් 162.56)

පපුව අවම වශයෙන් හුස්ම නාල්ලා අඟල් 30 ක් විය යුතුය. (සෙන්ටිමීටර් 76.2)

• විවාහක අවිවාහක බව- අවිවාහක විය යුතුය.

……………………………

 – පොලිස් කොස්තාපල් රියදුරු හා විශේෂ කාර්ය බලකා පොලිස් කොස්තාපල් රියදුරු තනතුර –

මූලික සුදුසුකම්

• වයස -අයදුම්පත් භාර ගන්නා අවසන් දිනට වයස අවුරුදු 18-28 ත් අතර විය යුතුය.

• අධ්‍යාපන සුදුසුකම්

අ.පො.ස. (සා/පෙළ) විභාගයෙන් ගණිතය හා මාධ්‍ය භාෂාව ඇතුලුව දෙවරකට නොවැඩි  වාර ගණනකදී සම්මාන දෙකක් සහිතව විෂයන් 06 කින් සමත් වීම,

• කායික සුදුසුකම්

 උස අඩි 05 අඟල් 02 හෝ ඊට වැඩි විය යුතුයි. (සෙන්ටිමීටර් 157.48 )

 පපුව අඟල් 30 හෝ ඊට වැඩි විය යුතුයි. (සෙන්ටිමීටර් 76) හුස්ම නාල්ලා

• විවාහක අවිවාහක බව- අවිවාහක විය යුතුය

වෘත්තීය සුදුසුකම් 

• සැහැල්ලු මෝටර් රථ හෝ බර වාහන පැදවීමේ වලංගු රියදුරු බලපත්‍රයක් ලබා තිබීම

…………………

– කාන්තා පොලිස් කොස්තාපල් හා විශේෂ කාර්ය බලකා කාන්තා පොලිස් කොස්තාපල් තනතුර –

මූලික සුදුසුකම්

• වයස -අයදුම්පත් භාරගන්නා අවසන් දිනට අවුරුදු 18-24 අතර විය යුතුය.

• අධ්‍යාපන සුදුසුකම්

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගයෙන් ගණිතය, විද්‍යාව, සිංහල/දෙමළ භාෂාව සහ ඉංග්‍රීසි භාෂාව ඇතුලුව විෂයයන් පහ (05) ක් සදහා සම්මාන සමාර්ථ සහිතව විෂයන් හය (06) කින් දෙවරකට නොවැඩි වාර ගණනකදී සමත් විම.

 හෝ

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගයෙන් ගණිතය, සිංහල හෝ දෙමළ භාෂාව ඇතුලුව විෂයයන් පහ (05) ක් සඳහා සම්මාන සමාර්ථ සහිතව අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගයෙන් විෂයයන් හය (06) කින් දෙවරකට නොවැඩි වාර ගණනකදි සමත් විම සහ අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (උසස් පෙළ) විභාගයෙන් එක් වරකදී විෂයයන් දෙකකින් සමත් විම.

• කායික සුදුසුකම්

 උස අඩි 05 අඟල් 01 හෝ ඊට වැඩි විය යුතුයි. (සෙන්ටිමීටර් 154.94)

• විවාහක අවිවාහක බව- අවිවාහක විය යුතුය.

ශ්‍රී ලංකා පොලිසියේ සහ පොලිස් විශේෂ කාර්ය බලකායේ අභිමානය ඉදිරියට ගෙනයමින්, නීතිය හා සාමය සුරකින අතරම මව්බිමේ ආරක්ෂාව වෙනුවෙන් තම ශක්තිය හා ධෛර්යය කැප කිරීමට සූදානම්, විනයගරුක සහ ක්‍රියාශීලී තරුණ තරුණියනි එන්න අප හා එක්වන්න.

 

இலங்கை பொலிஸ் மற்றும் பொாலிஸ் விசேட அதிரடிப் படைக்கு 2026.03.27 ஆந் திகதி அரச வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2482 இன் கீழ்,

பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள்,
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், 
பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி,

ஆகிய பதவிகளுக்கு 7500 புதிய பொலிஸ் பயிலுநர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க www.police.lk இலங்கை பொலிஸ் இணையத்தளத்தில் “Join Us” என்பதை கிளிக் செய்வதினூடாக விண்ணப்பத்தை தேர்ந்தெடுக்கவும். 

விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக பொலிஸ் பயிலுநர் ஆட்சேர்ப்பு பிரிவை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம்.

தொலைபேசி இலக்கங்கள் – 

பொலிஸ் பயிலுநர் ஆட்சேர்ப்பு பிரிவு. 

011 2552736
011 2505202

*பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் விசேட அதிரடிப் படை பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி அடிப்படைத் தகுதிகள்

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று வயது 18 முதல் 24 வரை இருக்க வேண்டும்.

• கல்வித் தகுதிகள்

கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம், அறிவியல், சிங்களம்/தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் ஐந்து (05) இற்குத் திறமைச் சித்தியுடன், பாடங்கள் ஆறு (06) இல் அதிகபட்சம் இரு தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அல்லது

கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம் மற்றும் சிங்களம் அல்லது தமிழ் மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் ஐந்து (05) இற்குத் திறமைச் சித்தியுடன், பாடங்கள் ஆறு (06) இல் அதிகபட்சம் இரு தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் கல்விப் பொது தராதரச் சான்றிதழ் (உயர்தரம்) பரீட்சையில் ஒரே தடவையில் இரண்டு (02) பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

• உடற்தகுதிகள்

• உயரம் குறைந்தது 05 அடி 04 அங்குலம் (162.56 செ.மீ) அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

• மார்பளவு குறைந்தது 30 அங்குலம் (76.2 செ.மீ) இருக்க வேண்டும் (மூச்சை வெளிவிடும் போது).

• திருமண நிலை

திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.

* • 2026.03.28 ஆந் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2442 

இன் படி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பதவிகளுக்கான அடிப்படைத் தகுதிகள்

• பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் விசேட அதிரடிப் படை பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி பதவி

• அடிப்படைத் தகுதிகள்

• • வயது

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று வயது 18 முதல் 28 வரை இருக்க வேண்டும்.

• • கல்வித் தகுதிகள்

கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம் மற்றும் தாய் மொழி (சிங்களம்/தமிழ்) ஆகியவற்றை உள்ளடக்கியதாக, இரு தடவைகளுக்கு மேற்படாது குறைந்தது இரண்டு (02) திறமைச் சித்திகளுடன், பாடங்கள் ஆறு (06) இல் சித்தியடைந்திருக்க வேண்டும்.

•  உடற்தகுதிகள்

 உயரம் குறைந்தது 05 அடி 02 அங்குலம் (157.48 செ.மீ) அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

• மார்பளவு குறைந்தது 30 அங்குலம் (76 செ.மீ) இருக்க வேண்டும் (மூச்சை வெளிவிடும் போது).

• திருமண நிலை

திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.

•  தொழிற்தகுதிகள்

• சிறிய மோட்டார் வாகனங்கள் அல்லது கனரக வாகனங்களை செலுத்துவதற்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல் வேண்டும்.

*  பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் விசேட அதிரடிப் படை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி

அடிப்படைத் தகுதிகள்

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று விண்ணப்பதாரி வயது 18 முதல் 24 வரை இருக்க வேண்டும்.

• கல்வித் தகமைகள்

கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், சிங்களம்/தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி

ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் ஐந்து (05) இல் திறமைச் சித்தியுடன், பாடங்கள் ஆறு (06) இல் அதிகபட்சம் இரு தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அல்லது

கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம் மற்றும் சிங்களம் அல்லது தமிழ் மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் ஐந்து (05) இல் திறமைச் சித்தியுடன், பாடங்கள் ஆறு (06) இல் அதிகபட்சம் இரு தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் கல்விப் பொது தராதர (உயர்தரம்) பரீட்சையில் ஒரே தடவையில் இரண்டு (02) பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

• உடற்தகுதிகள்

உயரம் குறைந்தது 05 அடி 01 அங்குலம் (154.94 செ.மீ) அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

• திருமண நிலை – திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.

 

In accordance with Government Gazette No. 2482 dated 27.03.2026, the Sri Lanka Police and the Police Special Task Force (STF) are scheduled to recruit 7,500 new personnel for the following positions:

Police Constable (Apprentice)
Women Police Constable
Police Constable Driver

Applicants may submit their applications by visiting the official Sri Lanka Police website at www.police.lk

 and selecting the application form under the “Join Us – Apply” section.

In the event of any difficulties during the application process, further information can be obtained by contacting the Police Recruitment Division through the following telephone numbers:

Telephone Numbers:

Police Apprentice Recruitment Division:

011-2552736

011-2505202

Basic Qualifications (As per Government Gazette Notification No. 2442 dated 28.03.2026)

Police Constable & STF Police Constable

Age:

Applicants must be between 18–24 years as at the closing date of applications.

Educational Qualifications:

A pass in six (06) subjects at the G.C.E. (O/L) Examination with credit passes in five (05) subjects, including Mathematics, Science, Sinhala/Tamil Language, and English Language, in not more than two sittings;

OR

A pass in six (06) subjects with credit passes in five (05) subjects, including Mathematics and Sinhala/Tamil Language at the G.C.E. (O/L), and a pass in two (02) subjects at the G.C.E. (A/L) Examination in one sitting.

Physical Requirements:

Minimum height: 5 feet 4 inches (162.56 cm)

Minimum chest measurement: 30 inches (76.2 cm)

Marital Status:

Must be unmarried

Police Constable Driver & STF Police Constable Driver

Age:

Applicants must be between 18–28 years as at the closing date.

Educational Qualifications:

A pass in six (06) subjects, including Mathematics and the medium language, at the G.C.E. (O/L) Examination in not more than two sittings.

Physical Requirements:

Minimum height: 5 feet 2 inches (157.48 cm)

Minimum chest measurement: 30 inches (76 cm)

Marital Status:

Must be unmarried

Professional Qualifications:

Must possess a valid driving licence for light or heavy motor vehicles

Women Police Constable & STF Women Police Constable

Age:

Applicants must be between 18–24 years as at the closing date.

Educational Qualifications:

A pass in six (06) subjects at the G.C.E. (O/L) Examination with credit passes in five (05) subjects, including Mathematics, Science, Sinhala/Tamil Language, and English Language, in not more than two sittings;

OR

A pass in six (06) subjects with credit passes in five (05) subjects, including Mathematics and Sinhala/Tamil Language, along with a pass in two (02) subjects at the G.C.E. (A/L) Examination in one sitting.

Physical Requirements:

Minimum height: 5 feet 1 inch (154.94 cm)

Marital Status:

Must be unmarried

We warmly invite disciplined, energetic, and dedicated young men and women who are willing to devote their strength and courage towards safeguarding the nation, upholding law and order, and carrying forward the proud legacy of the Sri Lanka Police and the Police Special Task Force to join us.

Scroll to Top