Public Auction of Decommissioned Police Vehicles and Scrap Materials to Be Held Over Seven Days

දින 07 ක් දැවැන්ත වෙන්දේසියක් –

* ශ්‍රී ලංකා පොලිසියේ රාජකාරි යොදවා තිබියදී, නැවත භාවිතයට ගැනීම අත්හිටුවා ධාවනයෙන් ඉවත්කරන ලද වාහන හා යතුරුපැදි 271 ක ප්‍රමාණයක්, භාවිතයෙන් ඉවත් කරන ලද අබලි වාහන අමතර කොටස්, ටයරු හා බැටරි තොග ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකිණීම සඳහා සැලසුම් කර ඇත.

පහත සඳහන් දිනයන්හීදී පොලිස් ප්‍රවාහන කොට්ඨාස ප්‍රධාන ඒ්කකයේදී හා ප්‍රාදේශීය පොලිස් ප්‍රවාහන උප ඒ්කකයන් තුලදී  මෙම පොලිස් වාහන වෙන්දේසිය පැවැත්වීමට නියමිතව ඇත.

01. මාතර පොලිස් ප්‍රවාහන උප ඒ්කකය

වෙන්දේසිය පැවැත්වෙන දිනය – 2026.07.23
වාහන නැරඹුම් දිනය – 2026.07.22

02. අත්තිඩිය ජාතික පොලිස් අභ්‍යාස ආයතන වාහන අංගනය

වෙන්දේසිය පැවැත්වෙන දිනය – 2026.08.04
වාහන නැරඹුම් දිනය – 2026.08.03

03. කුණ්ඩසාලේ පොලිස් ප්‍රවාහන උප ඒ්කකය 

වෙන්දේසිය පැවැත්වෙන දිනය – 2026.08.21
වාහන නැරඹුම් දිනය – 2026.08.20

04. අම්පාර පොලිස් ප්‍රවාහන උප ඒ්කකය

වෙන්දේසිය පැවැත්වෙන දිනය – 2026.09.04
වාහන නැරඹුම් දිනය – 2026.09.03

05. අනුරාධපුර පොලිස් ප්‍රවාහන උප ඒ්කකය –

වෙන්දේසිය පැවැත්වෙන දිනය –  2026.09.15
වාහන නැරඹුම් දිනය – 2026.09.14

05. වවුනියාව පොලිස් ප්‍රවාහන උප ඒ්කකය – 

වෙන්දේසිය පැවැත්වෙන දිනය – 2026.09.17
වාහන නැරඹුම් දිනය – 2026.09.16

………………………………………………………….

07 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் மாபெரும் ஏலம் –

இலங்கைப் பொலிசின் கடமைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மீண்டும் பயன்பாட்டிற்கு எடுக்க முடியாத காரணத்தால் சேவையிலிருந்து நீக்கப்பட்ட 271 வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட பழைய வாகன உதிரிப்பாகங்கள், டயர்கள் மற்றும் பேட்டரிகள் ஆகியவை பொது ஏலத்தில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் வாகன ஏலம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பிரதான அலகு மற்றும் பிராந்திய பொலிஸ் போக்குவரத்து உப அலகுகளில் நடைபெறவுள்ளது.

1. மாத்தறை பொலிஸ் போக்குவரத்து உப அலகு

ஏலம் நடைபெறும் திகதி – 2026.07.23
வாகனங்களை பார்வையிடும் திகதி – 2026.07.22

2. அத்திடிய தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவன வாகன தரிப்பிடப் பகுதி

ஏலம் நடைபெறும் திகதி – 2026.08.04
வாகனங்களை பார்வையிடும் திகதி – 2026.08.03

3. குண்டசாலை பொலிஸ் போக்குவரத்து உப அலகு

ஏலம் நடைபெறும் திகதி – 2026.08.21
வாகனங்களை பார்வையிடும் திகதி – 2026.08.20

4. அம்பாறை பொலிஸ் போக்குவரத்து உப அலகு

ஏலம் நடைபெறும் திகதி – 2026.09.04
வாகனங்களை பார்வையிடும் திகதி – 2026.09.03

5. அனுராதபுரம் பொலிஸ் போக்குவரத்து உப அலகு

ஏலம் நடைபெறும் திகதி – 2026.09.15
வாகனங்களை பார்வையிடும் திகதி – 2026.09.14

6. வவுனியா பொலிஸ் போக்குவரத்து உப அலகு

ஏலம் நடைபெறும் திகதி – 2026.09.17
வாகனங்களை பார்வையிடும் திகதி – 2026.09.16


……………………………………………………

Public Auction of Decommissioned Police Vehicles and Scrap Materials to Be Held Over Seven Days –

* While the Sri Lanka Police continues to carry out its operational duties, a total of 271 decommissioned vehicles and motorcycles, together with scrap vehicle spare parts, tires, and batteries, will be offered for sale through a series of public auctions.

The auctions will be conducted at the Police Transport Division Headquarters and Regional Police Transport Sub-Units according to the following schedule:

1. Matara Police Transport Sub-Unit

Vehicle Inspection: 22 July 2026
Public Auction: 23 July 2026

2. Attidiya National Police Training Institute Vehicle Yard

Vehicle Inspection: 03 August 2026
Public Auction: 04 August 2026

3. Kundasale Police Transport Sub-Unit

Vehicle Inspection: 20 August 2026
Public Auction: 21 August 2026

4. Ampara Police Transport Sub-Unit

Vehicle Inspection: 03 September 2026
Public Auction: 04 September 2026

5. Anuradhapura Police Transport Sub-Unit

Vehicle Inspection: 14 September 2026
Public Auction: 15 September 2026

6. Vavuniya Police Transport Sub-Unit

Vehicle Inspection: 16 September 2026
Public Auction: 17 September 2026

Interested members of the public are invited to inspect the vehicles and other auction items on the designated inspection dates prior to participating in the respective public auctions.

Scroll to Top