ops room

விமானப்படை அணிக்கு எதிரான 2019 / 2020 டயலொக் கழக றக்பி லீக் போட்டியில் பொலிஸ் விளையாட்டு கழகம் அபார வெற்றி

இரத்மலானை விமானப்படை மைதானத்தில் ஜனவரி 10 ம் திகதி நடைபெற்ற டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 6வது வாரத்துக்கான போட்டியில் பொலிஸ் விளையாட்டு கழக அணி விமானப்படை அணிக்கு எதிரான போட்டியில் 36 – 15 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது

ஆட்டத்தின் முதற்பாதியில் 07 புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்த பொலிஸ் விளையாட்டு கழக அணி, இரண்டாவது பாதியில் தங்களுடைய ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு மொத்தமாக 5 ட்ரைகள், 4 கன்வேர்சன்கள் மற்றும் 1 பெனால்டி ஊடாக 36 புள்ளிகளை குவித்து இலகு வெற்றி பெற்றது

இப் போட்டியின் Dialog VIU Player of the Match விருது பொலிஸ் விளையாட்டு கழக அணியின் சச்சித் சில்வாவிட்கு வழங்கப்பட்டது.

 

 

 

news

1

1

sports news

special events1


Emergency: 119,

IG's Help Desk
+94 11 2444480
+94 11 2444483

Police Headquartes:
+94 11 2421111

Child & Women Bureau:
+94 11 2444444

Information Room:
+94 11 2854931